நூலகம்

இங்குள்ள நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். இந்த பகுதி தொடர்ந்து update செய்யப்படும்.

உங்களிடம் உள்ள புத்தகங்களை இங்கு பகிர அதன் லிங்கை பின்னூட்ட பகுதியிலோ அல்லது மெயில் வழியாகவோ அளித்தால் இணைத்து கொள்ளப்படும்... Copy right பிரச்னை வரக்கூடிய புத்தகங்களை தவிர்ப்பது நல்லது. இஸ்லாமிய நூல்கள்
இந்து மத நூல்கள்கிறிஸ்துவ நூல்கள்


பொது அறிவு நூல்கள்


Post Comment

14 Comments:

ஆமினா said...

என் மகனின் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு திருக்குறள் தேட வந்தேன். இங்கே கிடைத்தது.... அல்ஹம்துலில்லாஹ்

பகிர்வுக்கு நன்றி சகோ

கார்பன் கூட்டாளி said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

மிகவும் பயனுள்ள பகுதி...ஜசாக்கல்லாஹ்..

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான தொகுப்பு

இன்ஷா அல்லாஹ் இப்பகுதியில் இன்னும் புத்தங்களை அதிகப்படுத்துங்கள் சகோ

கார்பன் கூட்டாளி said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் சகோ. ஆஷிக் அஹ்மத்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

கார்பன் கூட்டாளி said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்,

இன்னும் அதிக புத்தகங்களை கொடுக்க விருப்பம் தான், copyright பிரச்சனைகள் இருப்பதான், பார்த்து தான் இட வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.

INDIAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான தொகுப்பு

இன்ஷா அல்லாஹ் இப்பகுதியில் இன்னும் புத்தங்களை அதிகப்படுத்துங்கள் சகோ

Dr.Dolittle said...

good job bro, i ll also add my collections 2 this (but how can i add )

கார்பன் கூட்டாளி said...

வ அலைக்கும் அஸ்ஸலாம், சகோ. indian,

இன்ஷா அல்லாஹ் இந்த பகுதி தொடர்ந்து update செய்யப்படும்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்.

கார்பன் கூட்டாளி said...

Dr. Dolittle,

thank u bro. u can send the link as comment, i will update the post, or if u dont have link, try to upload in free file server like. www.4shared.com and give me link.

or attach it and send through email to carbonfriend at gmail.com,

Mohamed Faaique said...

Good Share... Jazakallahu hairan

Muslim Refugee said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான நண்பர் அவர்களுக்கு தங்கள் தளத்திலிருந்து அப்னுமாஜாஈஅபூதாவூத் ஆகிய ஹதீஸ் கிரந்தங்களும்,தமிழ் புதிய,பழைய பைபிள்களும்(ஆய்விற்காக) பெற்றுக் கொண்டேன். நன்றி
முஸலிம் அகதி(www.muslimrifuge.blogspot.com]

Dr.Dolittle said...

http://bookboon.com/en/textbooks

Dr.Dolittle said...

http://www.ebooksmd.com/

Post a Comment