எம்மைப்பற்றி

நான் உயிரி தொழிற்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்து, கணிணியில் வேலை செய்பவன். மனிதனின் தோற்றம், செயல், பகுத்தறிவில் ஆர்வம் உள்ளவன். கருத்துக்களை அடிப்படை ஆதாரத்தை முன்னிலை படுத்தி ஏற்றுகொள்பவன்.

முக்கியமாக இவ்வலைப் பகுதி உருவாக்கியதின் நோக்கம் மனிதன் மற்றும் அனைத்து உயிர்களின் பிறப்பு, தோற்றம், வாழ்க்கை முறை, இறப்பு அவைகளை நேர்கொண்ட பார்வையில் நாகரீகமான முறையில் ஆராய்ந்து விமர்சிப்பதே.

மனிதன் என்ற முறையில் ஏற்படும் சிறு சிறு தவறுகளைத்தவிர வேண்டுமென்றே தவறான கருத்தை பரப்புவதற்கோ அல்லது விஷ கருத்துக்களை விதைப்பதற்கோ நாம் தயாராக இல்லை, மேலும் அப்படி செய்பவர்களை ஆதரிப்பதும் இல்லை.

இறைவன் நாடினால் தொடர்ந்து இதை செய்வோம்.

மெயில் முகவரி: carbonfriend(at)gmail(dot)com

- கார்பன் கூட்டாளி



Post Comment