tag:blogger.com,1999:blog-8466491875416045717.post6967751420374377716..comments2023-03-24T03:44:18.866-07:00Comments on கார்பன் கூட்டாளி: பரிணாமம் – படிமம் (பகுதி-3)Anonymoushttp://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8466491875416045717.post-18454746113062309442011-09-28T00:16:45.727-07:002011-09-28T00:16:45.727-07:00ஓர் உயிரினத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி இஸ்லாமும் ...ஓர் உயிரினத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி இஸ்லாமும் கூருகின்றது. அதாவது ஆதி மனிதன் 60 முழம்,நாம் 4 அல்லது 5 முழம் தான். ஆனால் ஓர் உயிரினத்தில் இருந்து பிரிதொரு உயிரினத்திற்கு வாய்ப்பே இல்லை.Sirajhttps://www.blogger.com/profile/15986219178207577935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-89831100556238100082010-08-04T20:30:56.504-07:002010-08-04T20:30:56.504-07:00பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அன...பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-61166784495335084872010-08-02T05:08:50.452-07:002010-08-02T05:08:50.452-07:00//மரபணு மாற்றம் கெடுதல் மட்டுமே செய்யும் என்பது சர...//மரபணு மாற்றம் கெடுதல் மட்டுமே செய்யும் என்பது சரியல்ல!சிலநேரங்களில் நல்லவைகளும் நடக்கும், //

சரியானது எது என்பதை அறிந்துள்ளீர்களா? அதை அறிவீர்களானால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

//நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உடலில் வளர்ந்தது,//

எப்படி, நோய் வருவதற்கு முன்பே உருவாவது தான் நோய் எதிர்ப்பு சக்தி, வராத நோய் பற்றி முன்கூட்டியே உடலுக்கு எப்படி தெரியும்.நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு நாம் காரணமில்லை, அப்படியானால் யார்?

//அதை உருவாக்கியது யார்ன்னு கேட்டா, அந்த யாரை உருவாக்கியது யார்ன்னு ஒரு கேள்வி வரும்! //

நிச்சயமாக அந்த கேள்வி வரும், ஏதாவது ஒரு இடத்தில் நாமாக நிறுத்தியாக வேண்டும். அப்படி நிறுத்தக்கூடிய ஒரு சக்தியே கடவுள்.

உங்களுடைய பார்வை சற்று குறுகியதாக உள்ளது என்பதே என்னுடைய வாதம்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-5325699930284003512010-08-02T04:13:14.341-07:002010-08-02T04:13:14.341-07:00வேர்டு வெரிபிகேஷனை எடுங்க!
மரபணு மாற்றம் கெடுதல்...வேர்டு வெரிபிகேஷனை எடுங்க!

மரபணு மாற்றம் கெடுதல் மட்டுமே செய்யும் என்பது சரியல்ல! சிலநேரங்களில் நல்லவைகளும் நடக்கும், நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உடலில் வளர்ந்தது, அதை உருவாக்கியது யார்ன்னு கேட்டா, அந்த யாரை உருவாக்கியது யார்ன்னு ஒரு கேள்வி வரும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-28600099958975975192010-07-31T07:26:55.786-07:002010-07-31T07:26:55.786-07:00மாறுந்தன்மை (Mutation) என்பதை தாங்கள் சரியாக விளங்...மாறுந்தன்மை (Mutation) என்பதை தாங்கள் சரியாக விளங்கிகொள்ளவேண்டும், அவைகள் ஒரு குறைபாடு ஒரு உயிரினத்தின் வளர்ச்சி இல்லை.

தற்போது மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள மரபுகள் அர்த்தம உள்ளவை, இந்த மாறுந்தன்மை மரபை அர்த்தம் இல்லாததாக (Non sense codon) மாற்றி மரபணு கோளாறை (Genetic Disorder) உண்டாக்கும், அவைகள் புரதத்தை உருவாகும் போது அவைகளும் அர்த்தம் இல்லாமல் போகும். இவைகள் புதுமையான நோய்களுக்கு வழியாக அமையும். புற்றுநோய், காசநோய் போன்றவை மரபணு கோளாறால் வருபவை தான்.

உதாரணமாக ஒருவருக்கு கைகளில் உள்ள மரபில் மாறுந்தன்மை நடந்தால் அந்த கைகள் பாதியாகவோ இல்லை கைகள் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு ஊனமாகவோ ஆகிவிடும், இது நடப்பது சாதாரண நிகழ்வு, அது பரம்பரையாக வராமல் தடுப்பதற்காக உடம்பில் உள்ள அமைப்புதான் மரபு சரிசெய்தல் (DNA Repair) இவைகள் சரிசெய்து அது நிரந்தரமாக மாறுவதை தவிர்க்கிறது.

அதிகமாக மாறுந்தன்மை நிகழ்வு மனிதனுக்கு கேடுதியையே உண்டாக்கும், சில வகை நல்ல மாருந்தன்மையும் (Beneficial mutations) உண்டு, அவைகள் சிலவகை நோய்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் அவ்வளவுதான்.

உயிரினங்களுக்கு நோய் எதிர்ப்பு (Antibody) சக்தியை உருவாக்கியது யார்? உயிரினங்களுக்கு மரபு சரிசெய்தல் (DNA Repair) என்ற அமைப்பை உருவாக்கியது யார்??Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-82055385181705388122010-07-31T00:08:39.554-07:002010-07-31T00:08:39.554-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-79086253910767074832010-07-31T00:06:11.055-07:002010-07-31T00:06:11.055-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-81511924279491732872010-07-30T06:21:31.762-07:002010-07-30T06:21:31.762-07:00//மாறுந்தன்மை (Mutation) அடிப்படையிலும் ஒரு உயிரின...//மாறுந்தன்மை (Mutation) அடிப்படையிலும் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறாது, ஒரே உயிரினத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கினோம்.//

ஒரே உயிரினத்தில் ஏற்படும் வேறுபாடு தான் சில ஆயிரம்/லட்சம் ஆண்டுகளில் வேறு உயிரினமாக மாற ஆரம்பகட்டம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com