tag:blogger.com,1999:blog-8466491875416045717.post6662220182094820264..comments2023-03-24T03:44:18.866-07:00Comments on கார்பன் கூட்டாளி: பரிணாமம் - மரபணுக்கள் (பகுதி-2)Anonymoushttp://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8466491875416045717.post-28806592586172197892013-01-23T07:22:08.328-08:002013-01-23T07:22:08.328-08:00மரபணு மட்டுமே மனிதனின் உறுப்புகளை தீர்மானிக்கிறது....மரபணு மட்டுமே மனிதனின் உறுப்புகளை தீர்மானிக்கிறது.சரி, மாற்றுத்திறனாளிகளை எப்படி தீர்மானிக்கிறது, உங்கள் கடவுள்?? அட போங்கையா இல்லாத கடவுளுக்கு இவ்ளோ வக்காலத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-83912437124307295062012-03-08T20:06:32.289-08:002012-03-08T20:06:32.289-08:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-37146504165917672712010-07-22T00:19:26.107-07:002010-07-22T00:19:26.107-07:00மாற்றங்கள் இயற்கையாக ஏற்படுவது இல்லை, சில மரபு தவற...மாற்றங்கள் இயற்கையாக ஏற்படுவது இல்லை, சில மரபு தவறுகளால் ஏற்படுகிறது,<br />உதாரணம் வேண்டுமெனில், ஒரு கணினி ப்ரோக்ராம் எடுத்து கொள்ளுங்கள், அந்த கோடிங்கில் அதை பற்றி நன்கு அறிந்தவர் மட்டும் தான் மாற்றம் செய்ய முடியும், அந்த கோடிங்கில் சிறு தவறு வருமாயின் அது வேறு ஒரு ப்ரோக்ரமாக மாறாது வேலை செய்வதில் தவறு ஏற்படும், அதே போல தான் மனித மரபு கோடிங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-48944327152372117322010-07-21T23:39:26.250-07:002010-07-21T23:39:26.250-07:00ஒரு செல்லில் ஏற்படும் இயற்கையான மாற்றம் பரிணாமத்தி...ஒரு செல்லில் ஏற்படும் இயற்கையான மாற்றம் பரிணாமத்திற்கான ஆதாரம் தானே! அவ்வாறு ஏற்பட நிறைய சாத்தியகூறுகள் இருக்கின்றன என்பது உண்மை தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com