tag:blogger.com,1999:blog-8466491875416045717.post5415355017667401802..comments2023-03-24T03:44:18.866-07:00Comments on கார்பன் கூட்டாளி: ஸ்டெம் செல்கள் (Stem Cells) என்றால் என்ன?.Anonymoushttp://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8466491875416045717.post-83388249868688185712011-07-18T22:18:15.669-07:002011-07-18T22:18:15.669-07:00//இப்படி பிழை ஏற்படுவதால் தான் புதிய உயிர் இனங்களே...//இப்படி பிழை ஏற்படுவதால் தான் புதிய உயிர் இனங்களே உருவானது, அதாவது ஒரே பிழை தொடர்ந்து நடக்கும் பொது....//

பிழைகள் நடந்தால் உயிரினங்கள் அழிந்துதான் போகும், புது உயிர் உருவாகாது..

ஒருவர்க்கு நோய்வாய்பட்டால் அவர் வேறு ஒரு உயிரினமாக மாறி விடுவாரா? அது போலதான் மரபு பிழையும்.

//அதை போல் பல லட்சம் ஆண்டுகள் தேவைபடும் Macro Evolution நடைபெற...//

அதுபோல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவே நம்முடைய உடம்பில் DNA Repair செய்யும் தொழில்நுட்பமும் உள்ளது.

//ஒரு Galaxy இல் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும்
இதைப்போல் 100பில்லியன் Galaxy கள் இருக்கின்றன.. எத்தனை கோடி பூமியை போன்ற கிரகம் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அதில் உயிரினங்கள் இருக்குமா இருக்கிறதா??//

பல சமிக்கைகள் அனுப்பி விஞ்ஞானிகள் சோதித்து விட்டனர், எதற்கும் பதில் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிரினம்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-58407716344281993722011-07-18T21:26:12.310-07:002011-07-18T21:26:12.310-07:00//மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு ...//மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.//

இப்படி பிழை ஏற்படுவதால் தான் புதிய உயிர் இனங்களே உருவானது, அதாவது ஒரே பிழை தொடர்ந்து நடக்கும் பொது....
மொழிகளும் அப்படித்தானே உருவானது ...

ஒரே இனத்தின் இரண்டு குழுக்கள் அடுத்ததனோடு இணைந்து மரபணுக்களை மாற்றிக்கொள்வதை நிறுத்தும்போது அவை இரண்டும் தனித்தனி மரபணு வழியில் சென்று தனித்தனி இனங்களாக ஆகிவிடுகின்றன...

//Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும்//
இப்படியான ஒரு மற்றம் நடக்க எத்தை வருடங்கள் தேவைப்படுமோ
அதை போல் பல லட்சம் ஆண்டுகள் தேவைபடும் Macro Evolution நடைபெற...

ஒரு Galaxy இல் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும்
இதைப்போல் 100பில்லியன் Galaxy கள் இருக்கின்றன.. எத்தனை கோடி பூமியை போன்ற கிரகம் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அதில் உயிரினங்கள் இருக்குமா இருக்கிறதா???Balanhttps://www.blogger.com/profile/11918554308812733442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-54794411533691725902011-07-17T07:17:31.158-07:002011-07-17T07:17:31.158-07:00//மனிதன் பரிணாமம் அடைய விட்டால் அவன் ஏன் இடத்துக்க...//மனிதன் பரிணாமம் அடைய விட்டால் அவன் ஏன் இடத்துக்கு இடம் உருவத்திலும் நிறத்திலும் மாறுபட்டு இருக்கிறான் ?????

எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த பல மிருகங்களும் மரம் செடிகளும் இருக்கின்றன.//

இதற்கான பதில் என்னுடைய முதல் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution).

இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை

http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post.html

//Galaxy என்றால் என்னை அதில் எத்தனை கிரகம், நட்சத்திரம் இருக்கிறது என்று தெரியுமா ?? அல்லது இந்த அண்டவெளியில் எத்தனை Galaxy இருக்கிறது என்று தெரியுமா??//

தாங்களே குறிப்பிடுங்களேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-43736728337526790532011-07-17T03:49:36.396-07:002011-07-17T03:49:36.396-07:00//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே ...//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு//

நகைசுவையின் உச்சம்.//

மனிதன் பரிணாமம் அடைய விட்டால் அவன் ஏன் இடத்துக்கு இடம் உருவத்திலும் நிறத்திலும் மாறுபட்டு இருக்கிறான் ?????

எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த பல மிருகங்களும் மரம் செடிகளும் இருக்கின்றன.

Galaxy என்றால் என்னை அதில் எத்தனை கிரகம், நட்சத்திரம் இருக்கிறது என்று தெரியுமா ?? அல்லது இந்த அண்டவெளியில் எத்தனை Galaxy இருக்கிறது என்று தெரியுமா??Balanhttps://www.blogger.com/profile/11918554308812733442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-54167293033786515102011-07-08T03:37:17.644-07:002011-07-08T03:37:17.644-07:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாட்சா தொடர்ந்து ப...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாட்சா தொடர்ந்து படியுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-90568378530643887732011-07-07T09:06:31.660-07:002011-07-07T09:06:31.660-07:00அருமையான தகவல்.. அரிதான தகவல்.. நன்றிகள்அருமையான தகவல்.. அரிதான தகவல்.. நன்றிகள்ஜா.முஹையத்தீன் பாட்ஷாhttps://www.blogger.com/profile/05362801200256108974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-11897760055726018632010-12-16T00:14:00.735-08:002010-12-16T00:14:00.735-08:00//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே ...//கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு//

நகைசுவையின் உச்சம்.

//சகோதரி அனலிஸ்ட் எந்த அளவு அப்பாவி என்பதற்கு இது ஒரு உதாரணம். முதலில் பரிணாமம் என்றால் என்ன? என்று சகோதரி விளக்க வேண்டும். Natural Selection + Random Mutations என்று இவற்றால் நடப்பதுதான் பரிணாமம். இதில் ஒன்றை ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் பரிணாமத்தை நம்பவில்லை என்று தான் அர்த்தம். உயிரினங்கள் மாறி வந்திருக்கலாம் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள், இதுவெல்லாம் நடக்க NS+RM போன்றவை விளக்கமாக இருக்காது, இதற்கு பின்னால் இறைவன் இருக்கிறார் என்று நம்புபவர்களாக இருக்கின்றனர். இது எப்படி பரிணாமத்தை அவர்கள் நம்புவதாக அமையும்?//

முதலில் natural selection அப்படி ஓன்று இருக்கிறது என்று யாரவது நிரூபிக்க முடியுமா?,

//பரிணாமம் என்றால் என்னவென்று சகோதரி முதலில் விளக்கட்டும். பிறகு அவர் சொல்வதில் சிறிதாவது லாஜிக் இருக்கிறதா என்று அவரே சிந்திக்கட்டும்... //

பரிணாம நிகழத்தான் மில்லியன் வருடங்கள் ஆகுமே, யார் இருந்து பார்க்க போறார்கள் என்பதே அவர்களின் ஏமாற்று வேலைக்கு அடித்தளம்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-53281631715092580422010-12-15T01:19:40.506-08:002010-12-15T01:19:40.506-08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் கார்பன் கூட்டாளி,
...அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் கார்பன் கூட்டாளி,

தொடர்ந்து அருமையாக பதில் சொல்லி வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

1. -------------
பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு.

உச்சகட்ட நகைச்சுவை....ப்ளீஸ் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுங்களேன். ஒன்றுக்கே இங்கு வழியில்லை, இதில் மில்லியன் கணக்கில்?????????????....பரிணாமவாதிகள் நல்ல நகைச்சுவையாளர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சகோதரி அனலிஸ்ட்.

2. ----------
எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை

ஆஹா...இது என்ன மாதிரியான வாதம்? கிடைக்கும் சாட்சிகள் பலவும் பரிணாமத்திற்கு எதிராகத் தானே இருக்கின்றன? மேலும் ஒரு நகைச்சுவையான வரிகள்.

3. --------
கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு
௦--------

சகோதரி அனலிஸ்ட் எந்த அளவு அப்பாவி என்பதற்கு இது ஒரு உதாரணம். முதலில் பரிணாமம் என்றால் என்ன? என்று சகோதரி விளக்க வேண்டும். Natural Selection + Random Mutations என்று இவற்றால் நடப்பதுதான் பரிணாமம். இதில் ஒன்றை ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் பரிணாமத்தை நம்பவில்லை என்று தான் அர்த்தம். உயிரினங்கள் மாறி வந்திருக்கலாம் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள், இதுவெல்லாம் நடக்க NS+RM போன்றவை விளக்கமாக இருக்காது, இதற்கு பின்னால் இறைவன் இருக்கிறார் என்று நம்புபவர்களாக இருக்கின்றனர். இது எப்படி பரிணாமத்தை அவர்கள் நம்புவதாக அமையும்?

பரிணாமம் என்றால் என்னவென்று சகோதரி முதலில் விளக்கட்டும். பிறகு அவர் சொல்வதில் சிறிதாவது லாஜிக் இருக்கிறதா என்று அவரே சிந்திக்கட்டும்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com